மதுரை எம்பி சு.வெங்கடேசன்: கேந்திர வித்யாலயா மேட்டர்.. ‘அந்த பயம் இருக்கணும்’.!
ஒன்றிய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது கேந்திர வித்யாலயா முதல்வர் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழர் இல்லை கேந்திரிய வித்யாலயாவில் முதல்வர், உதவி ஆணையர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட 957 பேரில் ஒரு தமிழர் கூட இல்லை என்று கூறி மதுரை எம்பி சு வெங்கடேசன் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடந்த 26ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இது குறித்து சு.வெங்கடேசன் தனது கடிதத்தில், ‘‘கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், … Read more