அண்ணாமலை இதை கண்டிக்கணும்; இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை: மீண்டும் உறுமும் ஜெயக்குமார்
அண்ணாமலை இதை கண்டிக்கணும்; இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை: மீண்டும் உறுமும் ஜெயக்குமார் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அண்ணாமலை இதை கண்டிக்கணும்; இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை: மீண்டும் உறுமும் ஜெயக்குமார் Source link
குரோம்பேட்டையில் பரபரப்பு – மாற்றுத் திறனாளியை வெளியில் தள்ளி டீக்கடையை அகற்ற முயன்ற அதிகாரிகள்..! சென்னையில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக கணேசன் என்ற மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் டீக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்த டீக்கடை ஜிஎஸ்டி சாலையிலிருந்து மாநகராட்சி மண்டல அலுவலகம் செல்லும் வழியில் உள்ளது. இந்த நிலையில், இந்த டீக்கடையை இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனால், மனவேதனை அடைந்த கணேசன் நீதிமன்றத்தில் … Read more
சடக் 2 மற்றும் பாட்லா ஹவுஸ் ஆகிய படங்களில் துணை வேடத்தில் நடித்தவர் நடிகை கிரிசான் பெரெய்ரா. இவர் த்ரீ வுமன், டிரம்ரோல், சண்டேஸ் வித் சித்ரா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும் திங்கிஸ்தான் வெப் தொடரிலும் நடித்துள்ளார். இவர், தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் போரிவ்லி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கிரிசான் பெரெய்ரா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அரபு அமீரகம் சென்றார். அவர் கொண்டு சென்ற விருது ஒன்றில் போதைப் பொருட்கள் … Read more
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அருகே அம்பாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மருத்துவர் கலாதேவி (26). இவர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் தெருவில் உள்ள தனியார் கிளினிக்கில் கடந்த 8 மாதங்களாக மருத்துவராக பணி புரிந்து வந்தார். மேலும் அந்த கிளினிக் எதிர்ப்புறம் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தின் மாடியில் வாடகைக்கு தனி அறை ஒன்றை எடுத்து அங்கு வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பிற்பகல் அவர் கிளினிக்கில் நோயாளிகளை பார்த்து … Read more
கோவை:“அரசியல் சாசனத்திற்கு ஆபத்து வருகையில் அதனைக் காப்பாற்ற கட்சி பேதங்களைக் கடந்து அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும். கர்நாடக தேர்தலில் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.இதில் பேசிய கட்சித்தலைவர் கமல்ஹாசன், “தேர்தலுக்கு … Read more
புதுடெல்லி: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான அஜய் அலோக் இன்று (ஏப்.28) டெல்லியில் மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்ததற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜய் அலோக், “பாஜகவில் இணைவது சொந்த வீட்டிற்கு வருவது போல உள்ளது. இது அதிகமாக பேசுவதற்கான நாள் இல்லை. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக கட்சி பாடுபடுகிறது. மோடியின் நோக்கங்களுக்காக என்னால் 1 சதவீதம் பங்களிக்க முடியுமானால், அது எனக்கு கிடைத்த … Read more
தமிழ்நாட்டில் ஜூன் 2023ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு (D.T.Ed), தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், ஜூன் 2023-ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன் தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் … Read more
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பில் காலேஜ் ஃபேர்வெல் நிகழ்ச்சி போன்று இருப்பதாக நடிகர் கார்த்தி உருக்கமாக பேசியது வைரலாகி வருகிறது. செய்தியாளர் சந்திப்புபொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும் பாஸிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றனர். படத்தின் ரிலீஸை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் ஜெயம் … Read more
Courtesy: koormai 1983 இல் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் வரையும் அமெரிக்காவுடன் இணக்கமில்லாத பரம வைரியாக இருந்த இந்தியா, ஈழப்போர் தொடங்கியதும், அமெரிக்காவுடன் சுமூகமான அரசியலைப் பேண ஆரம்பித்தது. அதற்கேற்ப இந்திய வெளியுறவுக் கொள்கையை அன்று இந்திராகாந்தி வகுத்திருந்தார். அதன் பின்னரான சூழலில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு இந்திய ஆட்சியாளர்களும் அமெரிக்காவுடன் சீரான உறவைப் பேணி வந்தனர். 2016 இல் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியின்போது நரேந்திர மோடி அமெரிக்காவுடனான உறவை மேலும் இறுக்கமாகப் பற்றிப் பிடித்தார். … Read more
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பரபரப்பான மற்றும் அதிக ஸ்கோரைப் பெற்ற சில போட்டிகள் சுவாரசியமானவை. டி20 கிரிக்கெட்டில், அணிகள் வெற்றியை உறுதி செய்வதற்காக ரன்களை குவிப்பதை அதிகளவில் எதிர்பார்க்கின்றன. சமீபத்தில், லக்னோ அணி ஒரே இன்னிங்ஸில் 250க்கு மேற்பட்ட ரன்களை குவித்த எலைட் குழுவில் இணைந்தது. பெங்களூரு அணிக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய இரண்டாவது அணி லக்னோ அணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுரையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த … Read more