வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்துகிறது அமெரிக்கா

வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அறிவித்த கூட்டுப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் 1980ம் ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பகுதிக்கு வரவிருப்பதாகவும், தங்களை முழுமையாகப் பாதுகாக்க இருப்பதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது. மேலும் தென் கொரியா நோக்கி வரும் ஏவுகணைகள், விமானம் தாங்கிக் கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்கள், நீண்ட தூர … Read more

மும்பை பேருந்துகளில் செல்போன் லவுட் ஸ்பீக்கரில் சத்தமாக பாடல் கேட்டால் சிறைத் தண்டனை..!

பிரசித்த பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் வரும் காலவரையின்றி மூடப்படுவதாக வெளியான தகவலை கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சாய்பாபா ஆலயத்தின் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த கோயில் அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், மே 1-ம் தேதி முதல் கோயில் காலவரையின்றி மூடப்படும் என்ற தகவல் பரவியது.  இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள அறக்கட்டளை நிர்வாகம், கோயில் தொடர்ந்து திறந்திருக்கும் என்றும் வழக்கமான ஆரத்தி உள்ளிட்ட பூஜைகள் … Read more

மூன்று குழந்தைகளை கத்தியால் குத்தி கொலை செய்த தாய்: மூவரையும் சேர்த்து தீயிட்டு எரித்த கொடூரம்

அவுஸ்திரேலியாவில் தனது மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்து, வீட்டோடு எரித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எரிக்கப்பட்ட வீடு அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள போர்ட் ஹெட்லேண்ட் என்ற நகரத்தை சேர்ந்த மார்கரெட் டாலே ஹாக்(36), என்ற பெண்மணிக்கு 10வய்து மகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். @9news கடந்த ஆண்டு தனது குழந்தைகள் மூவரையும் கொலை செய்த குற்றத்திற்காக ஹாக் கைது செய்யப்பட்டார். அவர் தனது 10 வயது மகளை மின் கம்பியால் குத்தி கொலை … Read more

அட்டிக் அஹமது கொலை உ.பி., அரசுக்கு கோர்ட் கேள்வி| Atiq Ahmeds murder: Court question to UP Govt

புதுடில்லி, தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அட்டிக் அஹமது கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ‘மருத்துவப் பரிசோதனைக்காக, அவரை நடக்க வைத்து அழைத்து வந்தது ஏன்…’ என்பது உட்பட பல்வேறு கேள்விகளை, உ.பி., மாநில அரசிடம், உச்ச நீதிமன்றம் எழுப்பிஉள்ளது. உத்தர பிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்த அட்டிக் அஹமது, சமாஜ்வாதி கட்சி சார்பில் எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். இவர் மீது, ௧௦௦க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சமீபத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அட்டிக் அஹமது மற்றும் அவரது சகோதரர் … Read more

16வது படத்தில் விளையாட்டு வீரராக நடிக்கிறார் ராம்சரண் : செப்டம்பரில் படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கும் நிலையில் அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது 1000 ஸ்டன்ட் நடிகர்கள் நடிக்கும் ஒரு பிரமாண்ட ஆக்சன் காட்சியை படமாக்கப்பட்டு வருகிறது. அன்பறிவ் மாஸ்டர்கள் இந்த சண்டை காட்சியை படமாக்குகிறார்கள். இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தை அடுத்து புச்சி பாபு சனா இயக்கும் படத்தில் நடிக்கப் … Read more

உலக நடன தினம்| world dace day

இசைக்கு ஏற்ப உடலை அசைத்து ஆடுவது நடனம். இது மனது, உடல்நலத்துக்கு நல்லது. உலகில் பலவகையான நடனங்கள் உள்ளன. இது ஒரு சிறந்த கலை. நடனத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 29ல் உலக நடன தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தியேட்டர் நிறுவனம், ஐ.நா., வின் யுனெஸ்கோ இணைந்து இத்தினத்தை உருவாக்கின. பிரான்ஸ் நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நுாவர், பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர். இவரை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்த … Read more

SMS 2 – சிவா மனசுல சக்தி 2 – வருமா வராதா?.. இயக்குநர் அளித்த விளக்கம்

சென்னை: Siva Manasula Sakthi 2 (சிவா மனசுல சக்தி 2 )சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியான சூழலில் அதுகுறித்து இயக்குநர் எம்.ராஜேஷ் விளக்கமளித்திருக்கிறார். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் எம்.ராஜேஷ். பல வருடங்கள் அவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா … Read more

திருச்சி பாஜக ஜெயகர்ணாவுக்கு கொலை மிரட்டல் : மாவட்ட தலைவருடன் காவல் ஆணையரிடம் புகார்

திருச்சி பாஜக ஜெயகர்ணாவுக்கு கொலை மிரட்டல் : மாவட்ட தலைவருடன் காவல் ஆணையரிடம் புகார் Source link

சோதனை முறையில் 4 சரக்கு ஏ.டி.எம்.."இனி கூடுதல் பணம் கட்" டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்..!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் தானியங்கி மதுபான விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மதுபானம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயந்திரத்தினுள் பணம் செலுத்தினால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் பிராந்தி, விஸ்கி, பீர் வகைகள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து சோதனை முறையில் … Read more