இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு | Capture of oil tanker carrying Indian crews
துபாய்அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், 24 இந்திய பணியாளர்களுடன் ஹூஸ்டன் நோக்கி சென்ற போது, ஓமன் அருகே ஈரான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் கட்டுப் பாட்டில் உள்ள மார்ஷல் தீவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், மேற்காசிய நாடான குவைத்தில் இருந்து ஹூஸ்டன் நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. ‘அட்வான்டேஜ் ஸ்வீட்’ என்ற இந்தக் கப்பலில் இந்திய பணியாளர்கள் 24 பேர் இருந்தனர். இது, மேற்காசிய நாடான ஓமன் தலைநகர் மஸ்கட் அருகே கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த … Read more