எனக்கு எண்பது வயதாகிவிட்டது என்பது மிகவும் உற்சாகம் அளிக்கிறது – ஜோ பைடன்
தமக்கு எண்பது வயதாகிவிட்டது என்பது மிகவும் உற்சாகம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வயது முதிர்ந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்ததால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரது வயதைக் குறிப்பிட்டு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு 3 நிமிட வீடியோ உரை மூலம் பதில் அளித்த ஜோ பைடன், தாம் வயதானதைப் பற்றி உற்சாகம் கொண்டிருப்பதாகக் கூறினார். Source link