ஸ்ரீபெரும்புதூருக்கு யார் தான் ராஜா.? போட்டியில் சரியும் தலைகள்… பிபிஜி சங்கரை தூக்கியது இந்த கும்பலாம்..!
ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரும்பு கழிவுகளை கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டியில் பாஜக நிர்வாகி பிபிஜி சங்கர் நாட்டு வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொலை தொடர்பாக இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த சாந்தகுமார் தலைமையில் 9 பேர் கும்பல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர் சினிமா ஹீரோக்கள் போல பில்டப் செய்து கொண்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியின் ராஜா என்று முடிசூட்டிக் … Read more