“வண்ண குடை மாற்றம் ” அலை மோதியது உற்சாகம்: திருச்சூர் பூரம் விழா கோலாகலம்| Colour Umbrella Change Wave Crashes Excitement: Thrissur Pooram Festival Ablaze
பாலக்காடு:கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் 30 யானைகள் அணிவகுத்து நின்று “வண்ணக் குடை மாற்றும்” நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதை பல்லாயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் பார்த்தனர். கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு பூரம் திருவிழா நேற்று துவங்கின.இவ்விழாவில் 70-க்கும் மேற்பட்ட கோவில் யானைகள் கலந்து கொண்டன. வடக்குநாதரை வணங்கி நெய்தலைக்காவு பகவதி … Read more