Month: April 2023
நான் சீரியசான நடிகை இல்லை: அதிதி பாலன்
'அருவி' படத்திற்கு பிறகு அதிதி பாலன் முழுமையான ஹீரோயினாக நடித்திருக்கும் படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. தங்கர்பச்சான் இயக்கி உள்ள இந்த படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அதிதி பாலன் கூறியதாவது: இந்த படத்தில் கண்மணி எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். பல கஷ்டங்களை அனுபவித்த ஒரு பெண்ணுக்கு திடீரென ஒரு மிகப்பெரிய பொறுப்பு கிடைக்கும்போது அதனை எவ்வாறு அந்த பெண் கையாளுகிறார் என்பதே படத்தின் கதை. பெண்ணுக்கும் குழந்தைக்கும் இருக்கும் உறவை … Read more
பி.பி.சி., நிறுவன தலைவர் ரிச்சர்ட் ஷாரப் ராஜினாமா| BBC Chairman Richard Sharap Resigns
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: முன்னாள் பிரதமருக்காக பெரும் தொகை நன்கொடை அளி்த்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் பி.பி.சி., நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது, பி.பி.சி., நிறுவனம். இதன், ‘டிவி சேனல்’ மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிறுவனத்தின் தலைவராக பிரிட்டனின் ரிச்சர்ட் ஷாரப் கடந்த 2021-ம் ஆண்டு முதல் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். … Read more
PS 2 : தமிழ் பெண்களை இழிவு படுத்திய மணிரத்னம்..பொன்னியின் செல்வன் 2 பயில்வான் விமர்சனம்!
சென்னை : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்று திரையில் வெளியான நிலையில்,பயில்வான் ரங்கநாதன் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பகுதி பார்த்தவர்களுக்கு கதை புரியும், இரண்டாம் பகுதியை மட்டும் பார்ப்பவவர்களுக்கு கதை புரியாமல் தலைசுற்றும். இந்த படத்தில் சோழ நாட்டு இளவரசன் விக்ரம், சிறுவயதில் இருந்தே நந்தினி என்கிற ஐஸ்வர்யா ராயை காதலிக்கிறார். இந்த விஷயம் அரச குடும்பத்திற்கு தெரியவர, அரண்மனையில் இருந்து ஐஸ்வர்யா ராய் வெளியேற்றப்படுகிறார். நடிப்பு சரியில்லை : சோழ … Read more
கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட விசேட வாகனங்களை ஜனாதிபதி பார்வையிட்டார்
கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 03 விசேட வாகனங்கள் (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. கடலோர மற்றும் குளம் சார்ந்த பகுதிகள் மற்றும் எந்த கரடுமுரடான நிலப்பரப்பிலும்(Combat All Terrain Vehicle) கடற்படை நடவடிக்கைகளுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள், கொழும்பு மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் … Read more
திருடுற இடமும் நேரமும் முக்கியம்… கோவையில் இன்னோவா காருடன் சிக்கிய பலே ஆசாமி!
திருடுற இடமும் நேரமும் முக்கியம்… கோவையில் இன்னோவா காருடன் சிக்கிய பலே ஆசாமி! Source link
அதிமுக முன்னாள் அமைச்சர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அதிமுக எம்.பி., சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்ற தமிழக அரசின் உத்தரவு உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விசண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின் பொழுது தன்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அடுத்து தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பு வழங்கி வந்தது. அதனை கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தற்போதைய தமிழக அரசு திடீரென விலக்கிக் கொண்டது. … Read more
தமிழ்த்தாய் மெட்டு தவறாக இருந்ததால் அதனை நிறுத்தினோம் – அண்ணாமலை..!!
கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் தமிழர்களுடைய வாக்கு சேகரிப்பின் போது அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திவிட்டு கன்னட வாழ்த்து பாடலை ஈஸ்வரப்பா ஒலிக்கச் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக தலைவர்களின் செயலுக்கு நாடு முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழ்த்தாய் வாழ்த்து மெட்டு சரியில்லாமல், அதனை அவமதிப்பதுபோல் இருந்ததால் நிறுத்தினோம். எடப்பாடி பழனிசாமி அண்ணனுக்கும் எனக்கும் … Read more
வீராங்கனைகள் போராட்டம்: “FIR பதிவுசெய்வார்கள் என்பது தெரியும்; ஆனால்..!" – WFI தலைவர் சொல்வதென்ன?
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் நடத்திவரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என உச்ச நீதிமன்றம் வரை மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்திவருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் இந்த விவகாரத்தில் கபில் தேவ், நீரஜ் சோப்ரா, சானியா மிர்சா உட்பட பல்வேறு விளையாட்டுத்துறைகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் … Read more
வேங்கைவயல் | டிஎன்ஏ பரிசோதனைக்கான உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு
மதுரை: வேங்கைவயல் விவகாரத்தில், 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தும் புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர், சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “வேங்கைவயல் கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக வசிக்கிறோம். தற்போது கள மேலாளராக பணியாற்றுகிறேன். நான் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். 2022 டிசம்பர் … Read more