Month: April 2023
இந்திய கலைஞர்கள் உருவாக்கிய ஆங்கில படம்
இந்தியாவை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து 'தி கிரேட் எஸ்கேப்' என்கிற ஆங்கிலப் படத்தை உருவாக்கி உள்ளனர். ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் கலைஞர் மற்றும் இயக்குநராக பணியாற்றிய சந்தீப் ஜே.எல் என்பவர் இயக்கி, நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே 'அவுட்ரேஜ்' என்ற ஆங்கிலப் படத்தை இயக்கியவர். இந்த படத்தில் இவருடன் தமிழ் நடிகர் சம்பத் ராம், மலையாள நடிகர் பாபு ஆன்டணி ஆகிய இருவரும் நடித்திருக்கிறார்கள். சௌத் இண்டியன் யுஎஸ் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. கைசாட் பட்டேல், பிரோஸ் பட்டேல் இருவரும் … Read more
Kanguva : லேடி ஜாக்கிசான்னாக மாறிய திஷா பதானி.. கங்குவா படத்தில் தரமான சம்பவம் இருக்கும் போல!
சென்னை : கங்குவா படத்தின் கதாநாயகியான திஷா பதானியின் அதிரடியாக சண்டை பயிற்சியைப்பார்த்து ரசிகர்கள் வாய்பிளந்து போனார்கள் சூரரைப்போற்று, ஜெய்பீம் படத்திற்கு பிறகு, சூர்யா நடிக்கும் படங்கள் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி வருகின்றன. சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் கங்குவா : சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில், பாலிவுட்டில் நடிகை திஷா பதானி, மிருணால் தாக்கூர், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். … Read more
வடகடலில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 10 பேர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம் குதிரிப்பு, வெத்தலக்கேணி மற்றும் நாகர்கோவில் கடற்பரப்பில் 2023 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 10 பேர், சுழியோடி உபகரனங்கள், சுமார் 1040 கடல் அட்டைகள் மற்றும் ஐந்து (05) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு … Read more
8 ஆண்டுகள் தலைமறைவான கொலை குற்றவாளியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் சென்னை காவல்துறை
8 ஆண்டுகள் தலைமறைவான கொலை குற்றவாளியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் சென்னை காவல்துறை Source link
மதுரை சித்திரைத் திருவிழா – மதுபானக் கடைகள் இயங்குமா?
மதுரை சித்திரைத் திருவிழா – மதுபானக் கடைகள் இயங்குமா? மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுபானக் கடைகளை ஆறு நாட்கள் மூடக்கோரி மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில், “மதுரை சித்திரை திருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்டவை நடைபெறும். இந்த விழாக்களில் ஏராளமான … Read more
சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பெப்சி உமா..!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக கொடி கட்டி பறந்த தொகுப்பாளினி பெப்சி உமா.சன் டிவியில் இவர் வாராவாரம் தொகுத்து வழங்கிய நீங்கள் கேட்டப்பட பாடல் நிகழ்ச்சி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அப்போதே இவரின் குரலுக்கு ரசிகர்கள் ஏராளம். அவர் உச்சத்தில் இருந்தபோது பல ஸ்டார் நடிகர்களோடு நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், கமல் ‘அன்பே சிவம்’ படத்தில் நடிக்க அழைத்ததாகவும் ஆனால் அவர் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாததால் அதை மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் … Read more
வீதிக்கு வந்த தக்காளி – விவசாயிகள் வேதனை..!!
தக்காளிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், விலையும் கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து தக்காளிகளை சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள மலையை ஒட்டிய கிராமங்களில் தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள், அய்யலூரில் செயல்பட்டு வரும் தக்காளிக்கான பிரத்யேக சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு சென்னை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் தக்காளிகளை மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது … Read more
அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை வழக்கு – 10 பேருக்கு ஆயுள் தண்டனை..!
கடலூரில் இரண்டு மீனவர் கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடலூர் அருகிலுள்ள தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக மோதல் நிலவி வந்தது. இதுதொடர்பாக 2018ம் ஆண்டில் இருதரப்பினரும் நடுக்கடலில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கரைக்குத் திரும்பிய பின்னர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். … Read more