கோடை விடுமுறை கால அவசர வழக்குகளை விசாரிக்க 29 நீதிபதிகள்: சென்னை உயர் நீதிமன்றம் 

சென்னை: கோடை விடுமுறை காலத்தில் தாக்கல் செய்யப்படும் அவசர வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உள்ளிட்ட 29 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மே முதல் வாரம் மட்டும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை மனு தாக்கல் செய்யலாம். அவை வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் விசாரிக்கப்படும். மே மாதத்தின் … Read more

வெறுப்பு பேச்சு குறித்து புகார் இல்லாவிட்டாலும் வழக்கு பதியுங்கள் – மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வெறுப்பு பேச்சு கடுமையான குற்றம் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அவ்வாறு பேசியது தொடர்பாக புகார் இல்லாவிட்டாலும் வழக்கு பதிய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. வெறுப்பு பேச்சு தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை, நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, “வெறுப்பு பேச்சு ஒரு கடுமையான குற்றம். இது தொடர்பாக புகார் இல்லாவிட்டாலும் மாநில அரசுகள் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். … Read more

ஈஸ்வரப்பாவும், அண்ணாமலையும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – வைகோ ஆவேசம்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக சார்பில் சிவமோகா தொகுதியில் தமிழ் வாக்காளர்களுக்கான மாநாடு நடந்தது. மேடையில் கர்நாடக பாஜக மூத்த தலைவர் எம்எல்ஏ கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளிட்ட நிர்வாகிகளும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இருந்தார். அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. மேடையில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பாடல் ஒலித்த சில நொடிகளில் ஆவேசமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்க விடாமல் பாதியிலேயே நிறுத்தினார். பின்னர் கர்நாடக கீதத்தை ஒலிக்க செய்தார். இதற்கு … Read more

உச்சநீதிமன்றம்: ‘புகார் வந்தாலும் வரலனாலும் எஃப்ஐஆர் போடுங்க’.. இனி பேசுவ.!

வெறுப்பு பேச்சு குறித்து புகார் வராவிட்டாலும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தது முதலே முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றன. மாட்டுக்கறி வைத்திருப்பதாக கூறி கும்பல் கொலை, ராமநவமி ஊர்வலங்களில் திட்டமிட்டு வன்முறை, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள், மாடுகள் கடத்தப்படுவதாக கூறி கொலை என வன்முறை அதிகரித்துக் … Read more

ஓடிடியில் மாஸ் காட்ட போகும் வெற்றிமாறனின் 'விடுதலை': செம்ம ட்விஸ்ட் வைத்துள்ள படக்குழு.!

வெற்றிமாறன் இயக்கத்தில் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ‘விடுதலை’. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப்படம் திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையிலும் நனைந்தது. திரையரங்குகளில் அமோக வரவேற்பை பெற்ற ‘விடுதலை பார்ட் 1’ தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் தமிழ் சினிமாவில் தனது அழுத்தமான படைப்புகளின் மூலம் கவனம் ஈர்ப்பவர் வெற்றிமாறன். இவரது மேக்கிங் ஸ்டைலுக்கு … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானத்தை மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் இன்று பிற்பகல் 04.00 மணி முதல் கடும் மழை மற்றும் மின்னல் தாக்கத்துடன் கூடிய மோசமான காலநிலை நிலவியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளது. இன்று பிற்பகல் 04.10 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த Fitz Air விமானம் 8D 834 … Read more

Ponniyin Selvan 2 review: பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  

காங்கிரேஜ் மாடுகள் ஒரு புதையல்… மகள் பாசத்தில் பால் பண்ணை வைத்த பட்டதாரி தந்தை – ஒரு வெற்றி கதை!

Coimbatore Kankrej Cattle Farm: மகளுக்கு நல்ல பால் வேண்டும் என்பதற்காக கோவையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், நாட்டு மாடு வாங்கி வளர்த்து, பின் அதையே தனக்கான தொழிலாக மாற்றி பண்ணை வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

சீனாவில், சுரங்கங்களில் நேரிடும் விபத்துகளை குறைக்க ‘ஸ்மார்ட்-மைனிங்’ தொழில்நுட்பம் மூலம் சுரங்கப்பணிகள்..!

சீனாவில், நிலக்கரி சுரங்கங்களில் நேரிடும் விபத்துகளை குறைக்க, சுரங்கப் பணிகளை கணிணி மையமாக்கும் பணிகள்  நடைபெற்றுவருகின்றன. உலகளவில், நிலக்கரி உற்பத்தியில், 50 சதவீதத்திற்கும் மேல் சீனாவில் வெட்டி எடுக்கப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் சுரங்க விபத்துகளில் அங்கு 250 பேர் உயிரிழந்தனர். அதனை குறைக்கும் முயற்சியாக, சில சுரங்கங்களில், 5-ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஸ்மார்ட் மைனிங் முறையில் நிலக்கரி வெட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. சுரங்கத்தின் மேலிருந்தபடி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் எந்திரங்களால் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இதன்மூலம் … Read more

எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய நன்றி..! மாமியாரை எதிர்த்து விபரீதம்

மாமியாருடன் ஏற்பட்ட தகராறின் போது தனது கணவன், தாய்க்கு ஆதரவாக பேசியதால் விரக்தி அடைந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஸ்ரீகாகுளத்தில் அரங்கேறி உள்ளது… மாமியார் கொடுமையை எதிர்த்து கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி பெண் சுவேதா இவர் தான்..! ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கஜுவாக்கா பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் மணிகண்டனுக்கும், சுவேதாவுக்கும் கடந்த ஆண்டு … Read more