Actor Bala : அறுவை சிகிச்சையில் உயிர் கூட போகலாம்.. வீரம் பட நடிகரின் உருக்கமான பதிவு!
கொச்சி : இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான நடிகர் பாலாவின் உருக்கமான வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் கலங்கிப்போனார்கள். நடிகர் பாலா 2003 ஆண்டு வெளியான அன்பு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படம் சுமாராக ஓடினாலும், அந்த படத்தில் இடம் பெற்ற தவமிருந்து கிடைத்த வரமே பாடல் அனைவரும் பிடித்த பாடலாக மாறியது. இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். … Read more