"ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்".. சட்டென சொன்ன சசிகலா.. திமுக அரசு மீது கடும் விமர்சனம்
சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளதை அடுத்து, இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள சசிகலா திமுக அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஜெயலலிதா ஆட்சிக்காலமாக இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது எனக் கூறியுள்ள சசிகலா, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இந்தக் கல்லூரிக்கு மத்திய கலாச்சார அமைச்சகம் நேரடி … Read more