Vani Bhojan : ஜெய்யுடன் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பா? டென்ஷனான வாணி போஜன்!

சென்னை : நடிகர் ஜெய்யுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பரவி வரும் வதந்தி குறித்து நடிகை வாணி போஜன் விளக்கம் அளித்துள்ளார். நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் அறிமுகமானாலும் தற்போது வெள்ளித்திரையில் ஓரளவுக்கு பெயர் சொல்லும் நடிகையாக கலக்கி வருகிறார். அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை சைவசம் வைத்திருக்கும் வாணி போஜன் பற்றி கோடம்பாக்கத்தில் கிசுகிசு காட்டுத்தீ போல பரவி வருகிறது நடிகை வாணி போஜன் பிரபலமான சீரியலில் நடித்து சின்னத்திரை நயன்தாரா என்று பெயர் எடுத்த வாணி … Read more

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ரி20 போட்டி நாளை ஆரம்பம்

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ரி20 போட்டி நாளை (02) ஆரம்பமாகவுள்ளது. நேற்று முன்தினம் (31) சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்: சோதனைக்கு பின் அனுமதி

கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்: சோதனைக்கு பின் அனுமதி Source link

விடுதலை படம் பார்க்க வந்த பெண்ணை வெளியேற்றிய ஊழியர்கள்..!!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் நேற்று வெளியானது. சென்னை ஐநாக்ஸ் திரையரங்கில் விடுதலை படம் பார்க்க, பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் வந்துள்ளார். ஆனால் விடுதலை படத்துக்கு தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதனால் குழந்தையை படம் பார்க்க அனுமதிக்க திரையரங்க பணியாளர்கள் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துவிட்டு, திரையரங்கிற்குள் படம் பார்க்க சென்றுவிட்டார். இதனால் செய்வதறியாது தவித்த ஊழியர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த காவலர்கள், படம் … Read more

குட் நியூஸ்..!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.76 குறைந்தது..!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 351 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால், … Read more

வரும் 4-ந் தேதி தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை மூடல்..!!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். மேற்படி தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க … Read more

“இந்தியாவிலிருந்து பிரிந்ததை பாகிஸ்தானியர்கள் தவறு என்று நினைக்கின்றனர்!" – மோகன் பகவத்

இந்துத்துவ தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் பலமுறை, இந்தியாவிலிருக்கும் முஸ்லிம்களின் முன்னோர்கள் இந்துக்கள் தான், கட்டாயப்படுத்தி அவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டனர் என்று கூறியிருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இப்படியிருக்க, இஸ்லாமிய குடியரசு நாடான பாகிஸ்தானில் இருப்பவர்கள், இந்தியாவிலிருந்து பிரிந்ததை தவறு என்று நினைப்பதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். மறைந்த ஹேமு கலானியின் பிறந்தநாள் விழாவில் நேற்று கலந்துகொண்டு பேசிய மோகன் பகவத், “பாகிஸ்தானிலிருப்பவர்கள் இன்று, இந்தியப் பிரிவினையைத் தவறு என்று கூறுகிறார்கள். அவர்கள், … Read more

திமுக ஆட்சியில் காவிரி – குண்டாறு இணைப்பு நடந்தே தீரும்: கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: திமுக ஆட்சியில் காவிரி – குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வெள்ளக்காலங்களில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு திருப்பி விடுவதற்காக 262 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டும் ரூ.14 ஆயிரம் கோடியிலான காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு முந்தைய அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்துக்கென நிலங்களை அளவீடு செய்வது, கையகப்படுத்துவது … Read more

2022 – 23 நிதி ஆண்டில் இந்தியாவின் ராணுவ வன்பொருள் ஏற்றுமதி ₹15,920 கோடி: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: கடந்த 2022-23 நிதியாண்டில் இந்தியா ₹15,920 கோடி மதிப்புள்ள ராணுவ வன்பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த நிதி ஆண்டு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதில் நமது ராணுவ வன்பொருள் ஏற்றுமதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், அது குறித்த விவரங்களையும் பகிர்ந்துள்ளார். அதன்படி, கடந்த 2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் வன்பொருள் ஏற்றுமதி ₹15,920 கோடி. … Read more

தமிழ்நாட்டில் 8 புதிய மாவட்டங்கள்? அரசு எடுக்கும் முடிவு என்ன?

ஆரணி, கும்பகோணம் தனி மாவட்டங்களாக அறிவிக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து மாவட்டத் தலைநகரான திருவண்ணாமலைக்கு செல்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகிறார்கள். எனவே ஆரணியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதேபோல் திமுக … Read more