Viduthalai Review: 'அவருக்கு' தேசிய விருது காத்திருக்கிறது… விடுதலை படம் குறித்து பயில்வான் விமர்சனம்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் பாராட்டுக்களை குவித்து வரும் விடுதலை படம் குறித்த தனது விமர்சனத்தை பிரபல நடிகரும் இயக்குநருமான பயில்வான் ரங்கநாதன் பதிவு செய்துள்ளார். விடுதலைவெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள படம் விடுதலை. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சேத்தன், கவுதம் மேனன், பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விடுதலை திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்களும் விமர்சகர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் … Read more

Apple iphone 14 37,999 ஆயிரம் ரூபாய் விலைக்கு வாங்கலாம்! எப்படி?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Apple iphone 14 பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் 71,999 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை நாம் 37,999 ஆயிரம் ரூபாய்க்கு பெறலாம். அது எப்படி என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். 71,999 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யும் ஆப்பிள் ஐபோன் 14 128GB வேரியண்ட் விலையை குறைக்க HDFC கார்டு பயன்படுத்தி 4000 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இதனால் அதன் விலை … Read more

மேட்டுப்பாளையம் – உதகை கோடை கால சிறப்பு மலை ரயில் எப்போது?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.  நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்த மலை ரயில் பாதை அடர் வனப்பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ள நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்து அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும் வன உயிரினங்கள் என இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர். இருப்பினும் இந்த மலை ரயிலில் மூன்று பெட்டிகள் … Read more

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேர் திருவிழா 4ம்நாள் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா-நாளை உறையூரில் எழுந்தருளி சேர்த்தி சேவை

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர் திருவிழாவின் 4ம் நாளான நேற்று நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாளை உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நம்பெருமாளுக்கு எழுந்தருளி சேர்த்தி சேவை நடக்கிறது.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 5ம் தேதி தாயார் சேர்த்தி சேவையும், 6ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. பங்குனி … Read more

கோத்தகிரி அருகே ஆய்வுக்குச் சென்ற வருவாய்த்துறையினரை தாக்கிய புகாரில் 2 இளைஞர்கள் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஆய்வுக்குச் சென்ற வருவாய்த்துறையினரை தாக்கிய புகாரில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். நிலச்சரிவு அபாயம் உள்ளதால் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கோத்தகிரி அருகே பொக்லைன் இயந்திரத்தை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக புகார் வந்தது. புகாரை அடுத்து நேரில் ஆய்வு செய்யச் சென்ற வருவாய்த்துறையினரை தாக்கிய வேம்புராஜ், தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதியில் தீவன உற்பத்தி தொழிற்சாலை திறப்பு எஸ்.வி.கோசாலையில் நாள்தோறும் 4,000 லிட்டர் பால் உற்பத்திக்கு திட்டம்-அறங்காவலர் குழு தலைவர் தகவல்

திருமலை :  திருப்பதி எஸ்.வி.கோசலையில் நாள்தோறும் 4,000 லிட்டர் பால் உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா  தெரிவித்தார்.திருப்பதி எஸ்.வி.கோசாலையில் புதிதாக கட்டப்பட்ட தீவன உற்பத்தி தொழிற்சாலை மற்றும் தேவஸ்தான கோயில்களில் சுவாமிக்கு பயன்படுத்தப்படும் பூக்களில் இருந்து அகர்பத்தி தயாரிக்கும் 2வது உற்பத்தி பிரிவை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு  தலைவர்  ஒய்.வி.சுப்பா, செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.பின்னர், அறங்காவலர் குழு  தலைவர்  ஒய்.வி.சுப்பா  கூறியதாவது: திருமலை … Read more

எடப்பாடி பழனிசாமிக்காக நேர்த்திக்கடன்! முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அதிமுக பெண் எம்.எல்.ஏ.!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில் கோவிலாக கடந்த 2 நாட்களாக செல்லத் தொடங்கியுள்ள அவர்கள் தங்கத்தேர் இழுப்பது, அன்னதானம் வழங்குவது, என நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் திருப்போரூர் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்பின் அடிப்படையில் … Read more

தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்கள்? : அமைச்சர் சட்டசபையில் புது தகவல்| 8 more districts in Tamil Nadu? : Update on Ministerial Assembly

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டசபையில் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. இதில், நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது. அதற்கடுத்து, திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்கள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரம், பழநி; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், உடுமலை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை பிரித்து, பழநியை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் … Read more

விடுதலைக்கு வாழ்த்து சொல்ல மறந்த அசுரன் அன் கோ

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்க விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இளையராஜா இசையில் நேற்று வெளியான படம் விடுதலை. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் நேற்று வெளியாகி உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பிருந்தே திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விட்டனர். அதேசமயம் நேற்று படம் வெளியான பின்னர் படத்தையும், சூரியின் நடிப்பையும் வெற்றிமாறனின் டைரக்ஷனையும் பாராட்டி திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் … Read more

Vijay Help : பெண்ணுக்காக கண்கலங்கிய சஞ்சய்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் சென்னையில் இதன் சூட்டிங் துவங்கவுள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் தற்போதே மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். விஜய்யின் லியோ படம் விக்ரம் படத்தில் அதிகமான நட்கத்திரங்களை ஒரே படத்தில் இணைத்து மாயாஜாலம் காட்டியிருந்தார் … Read more