அதிமுக பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு: தேர்தல் ஆணையத்தில் ஆவணம் தாக்கல்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் பழனி சாமி தாக்கல் செய்துள்ளார். நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர், அதிமுக நடத்திய உள்கட்சித் தேர்தலில் பழனிசாமி போட்டியின்றி பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, மார்ச் 28-ம்தேதி அதிமுகவின் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், தேர்தல் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக, தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி தாக்கல் செய்துள்ளார். ஓபிஎஸ் கடிதம்: அதேநேரம், அதிமுக தலைமை பொறுப்பு விவகாரம் தொடர்பான … Read more