4 மாதங்களில் 8 முறை, ஓராண்டில் பிரதமர் மோடியின் அதிகமான கர்நாடகப் பயணம்
4 மாதங்களில் 8 முறை, ஓராண்டில் பிரதமர் மோடியின் அதிகமான கர்நாடகப் பயணம் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
4 மாதங்களில் 8 முறை, ஓராண்டில் பிரதமர் மோடியின் அதிகமான கர்நாடகப் பயணம் Source link
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியலை சேர்ந்தவர் முருகன்-பிரேமா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களை கடந்த 4 ஆண்டுகளாக பள்ளிக்கு அனுப்பாமல் அவரது பெற்றோர்கள் வீட்டிலேயே பூட்டி வைத்துள்ளதாக குழந்தைகள் நல மையத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி, குழந்தைகள் நல மைய அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது குழந்தைகளின் தாய் பிரேமா, அவர்களை தடுத்து நிறுத்தி வீட்டிற்குள் அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் வீட்டிற்குள் … Read more
16 வது ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான இந்தப் போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. முதல் போட்டியிலேயே சென்னை அணி தோற்றது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில், தோல்விக்கான காரணங்கள் குறித்து போட்டிக்குப் பிறகு தோனி பேசியிருக்கிறார். Dhoni “இரவு நேர போட்டி என்பதால் பனியின் தாக்கம் இருக்கும் என்பது தெரியும். நாங்கள் அதற்கேற்றார் போல இன்னும் … Read more
சென்னை: அரசு நடுநிலைப் பள்ளிகளில் பாடத்துக்கு ஒருவர் வீதம் 5 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், உறுப்பினர்களின் கோரிக்கைகள், கேள்விகளுக்கு துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்து பேசியதாவது: பள்ளிக்கல்வி மேம்பாட்டுக்காக அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டு, இல்லம் தேடி கல்வி, எண்ணும்எழுத்தும் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகம் … Read more
ஜெனீவா: தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 27 முதல் மார்ச் 26 2023 காலகட்டத்திற்கான கரோனா பரவல் புள்ளிவிவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் விகிதாச்சார அடிப்படையில் இந்தியாவில் கரோனா அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இதே காலகட்டத்தில் 36 லட்சம் புதிய தொற்றுகளும் 25 ஆயிரம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இது அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது முறையே 27 சதவீதம் … Read more
“கோ ஹோம் கோட்டா” போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியானதையொட்டி மீரிஹான பகுதியில் வெள்ளிக்கழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. நேற்று (31.03.2023) மாலை போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் முன்னணி செயற்பாட்டாளர்களான டானிஸ் அலி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பலவந்தமாக கடத்தப்பட்டதாக தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்தப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாரும், … Read more
உக்ரைன் நாட்டின் கிராமப்பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய டேங்குகளை உக்ரைன் வீரர்கள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியாகி உள்ளது. டொனெட்ஸ்க் என்ற கிராமம் வழியாக ரஷ்யாவின் ஐந்து T72 ரக டேங்குகள் நுழைந்து சென்றன. இதனைக் கண்காணித்துக் கொண்டிருந்த உக்ரைன் வீரர்கள் தாங்கள் வைத்திருந்த ராக்கெட் லாஞ்சர்களின் உதவியுடன் ஒவ்வொரு டேங்காக சுட்டு வீழ்த்தினர். இதற்காக அவர்கள் அமெரிக்கா வழங்கிய ஜாவ்லின் ரக ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தனர். Source link
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடைபெற்ற ராமநவமி பேரணியில் வன்முறை வெடித்ததை அடுத்து, அங்கு 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ், முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநில பாஜக தலைவர் உள்ளிட்டோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு நிலவரம் குறித்து கொண்டு கேட்டறிந்தார். ஹவுராவில் வன்முறை தலைவிரித்தாடுவதாகவும் போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாகவும் பாஜக வினர் புகார் தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கு சீர் குலைத்து விட்டதால் மத்திய அரசு … Read more
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த தோட்டக்கணவாய் கிராமத்தில் 180 க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 180 மேற்பட்ட குடும்பத்தினர் அருகே உள்ள சிகரமாகனபள்ளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ரேசன் பொருள்களை வாங்கி வருகின்றனர். சிகராமகானப்பள்ளி கிராமத்தில் இருந்து தோட்டக்கணவாய் கிராமத்திற்க்கு ரேசன் பொருட்களை வாங்க கிராம மக்கள் தினமும் சுமார் 2 கிலோமீட்டர் ஒத்தையடி பாதையில் நடந்து சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனர். அப்போது, கிராமத்தின் குறுக்கே உள்ள … Read more
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சித்தேரி கிராமத்தில் மர்மமான முறையில் இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்து நிகழ்விடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.