கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 20 வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ரயில்வே ஸ்டேஷனில் யார் பார்த்த வேலையிது? இந்தி எழுத்துக்கள் அழிப்பு.. வலைவீசும் ரயில்வே போலீஸ்

News oi-Halley Karthik சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி வார்த்தைகள் கறுப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் மர்ம நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. சமீப நாட்களாக இந்தி மொழி தொடர்பான சர்ச்சைகள் ஏதும் இன்றி இருந்தது. ஆனால் உள்ளூர் அளவில் இந்தி பேசும் வட மாநில தொழிலாளர்கள் … Read more

பிரதமர் மோடி பற்றி விமர்சனம் பா.ஜ., – எம்.எல்.ஏ.,வுக்கு சிக்கல்| Criticism of Prime Minister Modi is a problem for BJP – MLA

பிரதமர் நரேந்திர மோடியை பற்றி, பா.ஜ., – எம்.எல்.ஏ., சிவராஜ் பாட்டீல் அவதுாறாக பேசியதாக கூறப்படும் ‘ஆடியோ’ வேகமாக பரவி வருகிறது. ராய்ச்சூர் பா.ஜ., – எம்.எல்.ஏ., சிவராஜ் பாட்டீல். இம்முறையும் இவருக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் இவர், தன் ஆதரவாளர்களிடம் பேசியதாக கூறப்படும் ஆடியோ, வேகமாக பரவி வருகிறது. இதில் அவர், ‘பிரதமர் மோடியின் வலது கை கூறினாலும், நான் கேட்க மாட்டேன். நானே சிங்கிள் ஆர்மி. எனக்கு ரைட், லெப்ட் என யாரும் … Read more

Pathu Thala Day 2 Box Office: பத்து தல வசூலில் சரிவு.. 2ம் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடித்த பத்து தல படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்தன. முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் எந்தவொரு போட்டியும் இல்லாமல் சிம்பு படம் வெளியானது. ஆனால், நேற்று வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் வெளியான நிலையில், பத்து தல வசூலில் சற்றே சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பத்து தல படத்தின் முதல் மற்றும் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல்களை இங்கே … Read more

செங்கல்பட்டில் பரபரப்பு.! அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பி.! சொத்துத்தகராறில் விபரீதம்..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சொத்து தகராறில் அண்ணனை தம்பி சுட்டுக்கொன்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நரிக்குறவர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது தம்பி சந்திரன். இந்நிலையில் அண்ணன்-தம்பியிடையே சொத்துத்தகராறு இருந்துள்ளது. இதையடுத்து மீண்டும் இது தொடர்பாக இன்று அதிகாலை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தம்பி சந்திரன், அண்ணன் வெங்கடேஷை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், … Read more

அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!

இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் இந்தியாவில் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இன்று ஏப்ரல் 1 ஆம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை … Read more

கோதுமை வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் பலி!!

இலவச உணவுப்பொருட்கள் வாங்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் அதே நிலைக்கு செல்கிறது. பாகிஸ்தானில் அத்தியாவசியப் பொருட்களான கோதுமை, அரிசி கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரமலான் மாதத்தை ஒட்டி கராச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் … Read more

ஃபார்மஸி டு டிரைவிங் – கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா!

பரபரப்பான கோவை மாவட்டத்தில், போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அருகே யார் செல்கிறார், எதிரில் யார் வருகிறார் என்று பார்க்கக் கூட நேரமில்லாமல் மக்கள் சாலைகளில் வேகமாகப் பறந்து கொண்டிருக்கிறார்கள். கோவை பெண் பேருந்து ஓட்டுநர் டயாலிசிஸ் செய்துகொள்ளச் சென்ற பயணி: கிட்னியைத் தானம் செய்த ஊபர் ஓட்டுநர்! – நெகிழ்ச்சி சம்பவம் இந்நிலையில், சமீபத்தில் ஓர் இளம் பெண் தனியார் பேருந்து ஓட்டுநராகக் களத்தில் இறங்கி ஒட்டுமொத்த கோவை வாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆன்லைனிலும், … Read more