கழுத்தை நெரித்த கல்லூரிக் காதல்… மாணவியின் சடலத்தை மூட்டை கட்டிய விபரீதக் காதலன் ..!
கோபிச்செட்டிபாளையத்தில் கல்லூரிக்கு சென்றபோது மாயமான மாணவி, கொங்கர் பாளையம் தோட்டத்துக்கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவியின் சடலத்தை மூட்டை கட்டி வீசிய மாணவன் போலீசில் சிக்கி உள்ளார். காதல் கசந்ததால் கழுத்தை இறுக்கிய சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அடுத்துள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி தண்டுமாரியம்மன் கோயில் அருகிலுள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக, பங்களாப்புதூர் போலீசாருக்கு கிடைத்தது. … Read more