சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு: சி.சி.டி.வி பதிவு இல்லாததால் போலீஸ் திணறல்
சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு: சி.சி.டி.வி பதிவு இல்லாததால் போலீஸ் திணறல் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு: சி.சி.டி.வி பதிவு இல்லாததால் போலீஸ் திணறல் Source link
சைவத்தின் தலைமை இடமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர விழாவையொட்டி ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை பெற்றது. அதன்படி நடப்பாண்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் தொடங்கியுள்ளது. விண்ணை முட்டும் 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஆழித்தேரானது கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மாட வீதிகள் வழியாக திருவாரூர் நகரில் பிரம்மாண்டமாக அசைந்தாடி வரும் அழகு காண்போரை … Read more
உற்பத்தி செலவினம் அதிகரிப்பு,மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அதனை ஏற்று சில அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த விற்பனை விலைக் குறியீடு அதிகரிப்புக்கு ஏற்ப ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 11 சதவிகிதத்திற்கு மேல் உயர உள்ளது. அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள் … Read more
தங்க நகைகளை விற்க வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என இந்திய தர நிர்ணைய சென்னை மண்டல கிளையின் தலைவர் பவானி தெரிவித்தார். அதன்படி, தங்க நகைகளுக்கு இன்று முதல் கட்டாய HUID என்ற 6 இலக்க எண்ணெழுத்து அடிப்படையிலான ஹால் மார்க்கிங் முறை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முறையினால் நகையை ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது அதனுடைய தரம் மற்றும் அதனை செய்தவரின் விவரம் முழுவதும் அறிய … Read more
தமிழ்நாட்டில் பாஜக ஒரு கட்சியே கிடையாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி திமுக மேற்கு மாவட்டம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் விளையாட்டுத் திடலில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி மற்றும் எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திமுக மூத்த முன்னோடிகள் 700 பேருக்கு பொற்கிழி வழங்கினர். தொடர்ந்து மேடையில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி, திமுக இளைஞரணி சார்பில் கடந்த 2 மாதமாக 50 லட்சம் ரூபாய் … Read more
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் `பி.எம்.மித்ரா’ திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத்தூரிலிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்ல விருதுநகர் பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக சாத்தூர் பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்து, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்வதற்காக தமிழக பா.ஜ.க.மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் தலைமையில் கட்சித்தொண்டர்கள் புறப்பட தயாராக … Read more
சென்னை: ராகுல் காந்தியோ, காங்கிரஸ் கட்சியோ பாஜகவை பார்த்து பயப்படப் போவதில்லை. மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்புவோம் என்று காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார். ராகுல் காந்தி தகுதி இழப்பு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமை தாங்கி னார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, … Read more
அதிமுகவோடு கூட்டணி என்றால் தலைவனாக அல்லாமல் தொண்டனாக பணியாற்றுவேன் என்று கூறி அண்ணாமலை அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பினார். அதே போல் கூண்டை விட்டு கிளி பறக்க தயாராகிவிட்டது என்று பூடகமாகவும் பேசினார். இதனால் பாஜக தலைமையில் புதிய அணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதி! பாஜக போன்ற தேசிய கட்சியில் கூட்டணி முடிவை மேலிடம் தான் எடுக்கும். பாஜக தலைமையோ அதிமுகவுடன் கூட்டணியை தொடரவே விரும்புகிறது. உள்துறை அமைச்சர் அமித் … Read more
லிஜோ ஜோஸ் இயக்கத்தில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திற்கு 8.8 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை சோனி லிவ் தளத்தில் பார்க்கலாம். இந்த படத்தில் மம்மூட்டி, ரம்யா சுவி, அசோகன், ரம்யா பாண்டியன், விபின் அட்லீ போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ராகுல் சதாசிவம் இயக்கத்தில் வெளியான ‘பூதகளம்’ படத்திற்கு 7.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த படத்தை சோனி லிவ் தளத்தில் காணலாம். இந்த படத்தில் ரேவதி, ஷேன் நிகாம், சஜ்ஜு குரூப், ஜேம்ஸ் இலியா, ஆதிரா … Read more
இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட எடிட்டர் ஒருவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வரலாற்று நாயகர்கள் செல்ஃபி எடுப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளன. டங்கன் தாம்ப்ஸன் என்ற திரைப்பட எடிட்டர் ஒருவர் மிட்ஜர்னி என்ற மென்பொருளைப் பயன்படுத்தி கற்பனையான சில புகைப்படங்களை எடுத்திருந்தார். ஏசு கிறிஸ்து தனது கடைசி விருந்தின் போது சீடர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டது போலவும், மாவீரன் நெப்போலியன் வாட்டர் லூ போரின் போது தனது வீரர்களுடன் எக்காளமிட்டு சிரிப்பது போன்றும் படங்களை … Read more