ஆருத்ரா வழக்கு.. "நடிகர் ஆர்.கே சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ்".. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி..!!
ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனம் மோசடி வழக்கில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கில் 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான 5 துணை நிறுவனங்களின் இயக்குனர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது வரை இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய … Read more