திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது – ஓபிஎஸ் விளாசல்..!
தூத்துக்குடி கிராம நிறைவாக அலுவலர் கொலை சம்பவத்துக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழகத்தில் உள்ள பல்வேறு கனிம வளங்களை பாதுகாக்கவும், பெருக்கவும், பயன்பாட்டை முறைப்படுத்தவும், முறைகேடுகளால் கொள்ளை போவதைத் தடுக்கவும், அரசுக்கு புதிய வருவாயை ஈட்டவும் தனியாக ஒரு புதிய வளங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும், இதன் வாயிலாக அரசுக்குக் கிடைத்திடும் வருவாய் பன்மடங்கு அதிகரிக்கத் தேவையான புதிய கொள்கையும், செயல்திட்டமும் வகுக்கப்பட்டு தேவையான செயல்பாடுகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் … Read more