Month: April 2023
முடிந்தது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: நடிகர் ரஜினி உள்ளிட்டோர் ஓட்டளிப்பு
தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதன் தலைவராக தேனாண்டாள் முரளி உள்ளார். இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று (ஏப்ரல் 30) காலை 9 மணிக்கு துவங்கிய 5 மணிக்கு முடிந்தது. சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள இந்தத் தேர்தல் மூலம் … Read more
பாகுபலி ‘மனோகரி’ நோரா ஃபதேஹியின் கிளாமர் போட்டோஸ்.. டிரஸ்ல மணி மட்டும் இல்லனா எங்க நிலை என்னாகும்?
சென்னை : பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியின் கிளாமர் புகைப்படத்தை பார்த்து கிளங்கிப்போய் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நோரா ஃபதேஹி 1992 ஆம் ஆண்டு கனடாவில் பிறந்தார். கனடாவில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், யார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். நடிகை, மாடல் , நடனக் கலைஞர் , பாடகி மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகொண்டவராக இருக்கிறார் நோரா ஃபதேஹி. நோரா ஃபதேஹி : 2015 ஆம் ஆண்டு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான இந்தி பிக் பாஸ் … Read more
கொழுந்து விட்டு எறிந்த ஏடிஎம்..! – கருகி சாம்பலான பணம்… பரபரப்பு காட்சி
நெல்லூர், ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள வனத்தோப்பில் அமைந்துள்ள ஏடிஎம்-மில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஏடிஎம் இயந்திரம் தீப்பற்றி எரிந்த நிலையில், உள்ளே இருந்த லட்சக்கணக்கான பணம் தீயில் கருகி சாம்பலானது. தகவலறிந்து வந்த வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினத்தந்தி Related Tags : ஏடிஎம் … Read more
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 100 வெற்றிகளை பெற்ற இலங்கை அணி..!!
காலே, இலங்கை- அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 492 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 704 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக மதுஷ்கா இரட்டை சதமடித்து 205 ரன்னில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் இரட்டை சதமடித்து அசத்தினார். பின்னர் 212 ரன்கள் … Read more
இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக 17-வது வாரமாக தொடரும் போராட்டம்
டெல் அவிவ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரமளிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவானது பல கட்ட மக்கள் போராட்டங்களால் வெற்றிகரமாக இடைநிறுத்தப்பட்டது. ஆனால் அதை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் தலைநகர் டெல் அவிவில் திரண்டுள்ளனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைகும் வகையில் அரசு கொண்டு … Read more
கடும் நிதி நெருக்கடி.. ஆனால் பாதுகாப்பு துறைக்கு அதிக ஒதுக்கீடு… பாகிஸ்தான் நிபுணர்கள் கேள்வி!
பாகிஸ்தானின் பொருளாதாரம் தற்போது கடும் சிக்கலில் உள்ளது. அங்கு உணவு பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகின்றனர். இந்நிலையில், கடும் நிதி நெருக்கடி நேரத்திலும் பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிக நிதி ஒதுக்கப்படுவது தேவை தானா என கேள்விகள் எழுப்பபட்டு வருகின்றன.
சென்னை விமானநிலையத்தில் அதிர்ச்சி: பெண்ணின் பையில் இருந்த 22 பாம்புகள்
சென்னை விமானநிலையத்தில் அதிர்ச்சி: பெண்ணின் பையில் இருந்த 22 பாம்புகள் Source link
கோயம்புத்தூரில் பரிதாபம் : மின்கசிவினால் தீ விபத்து – தூங்கிக் கொண்டிருந்த அரசு பெண் வழக்கறிஞர் பலி.!
கோயம்புத்தூரில் பரிதாபம் : மின்கசிவினால் தீ விபத்து – தூங்கிக் கொண்டிருந்த அரசு பெண் வழக்கறிஞர் பலி.! கோயம்புத்தூர் மாவட்டம் நியூ சித்தாபுதுர் அருகே நந்தகோபால் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி. முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆன இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதனால் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்ற அவர், நேற்று கோயம்புத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது … Read more
வந்தது சம்பள உயர்வு!!
நிதியாண்டு முடிந்து முதல் மாத சம்பளம் என்பதால் பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் உயர்வுடன் கூடிய சம்பளத்தை பெற்றுள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களில் ஆண்டுதோறும் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. மார்ச் மாதம் நிதியாண்டு முடிந்த உடன், ஏப்ரல் மாதம் மறுமதிப்பீடு செய்யப்பட்டு சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் மார்ச் நிதியாண்டு முடிந்த நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை பலரும் கடந்த வெள்ளிக்கிழமையே பெற்றுவிட்டனர். இந்நிலையில் பலருக்கும் சம்பள உயர்வுடன் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. பல ஊழியர்கள் … Read more