அமெரிக்காவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வந்த சிலிகான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவை கடந்த மார்ச் மாதம் திவாலாகிய நிலையில் அமெரிக்காவில் 3 ஆவது பெரிய வங்கியாக உள்ள, First Republic Bank வங்கியும் திவாலாகியுள்ளது.