பெங்களூரு பிரதமர் மோடி இலவசங்களை எதிர்த்து வரும் நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக இலவசம் குறித்த அறிவிப்புக்கள் வெளியிட்டுள்ளது. நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவுக்கு இறங்கு முகம் உள்ளதாகப் பல அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே இதையொட்டி கர்நாடகாவில் பாஜக கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது/ இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி […]