சென்னை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமலஹாசன் மே தினத்தையொட்டி டிவிட்டரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் கமலஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சமீபகாலமாக இவர் காங்கிரஸ் கட்சிக்குத் தனது ஆதரவை நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிவித்து வருகிறார். கடந்த உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் இவர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இன்று உலகெங்கும் தொழிலாளர் தினமான மே தினம் கொண்டாடப்படுகிறது. இதற்குப் பல தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் […]
