போர்ட், சூடான் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு வரும் சூடானுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 8 டன் மருந்து பொருட்களை அனுப்பி உள்ளது கடந்த சில நாட்களாக சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே கடும் மோதல் நடைபெறுவது தெரிந்ததே. இந்த மோதல் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கியது. இந்த மோதலில் பல உலக நாடுகள் சூடானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த உள்நாட்டு போர் காரணமாக சூடான் […]
