கரூர் பிரபல திரைப்பட இயக்குநர் அமீர் ஒரு நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் ஃபிரெண்ட்ஸ் ஃபெடரேசன் அமைப்பின் 33 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஓய்வு பெற்ற தாம்பரம் சரக காவல்துறைத் தலைவர் ரவி, திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பிறகு இயக்குநர் அமீர் செய்தியாளர்களிடம், “நான் அண்ணாமலையை மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்ட ஒரு தலைவராக […]
