தாராபுரம்: அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் பாஜக – இந்து மக்கள் கட்சியினர் அடிதடி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி மற்றும் பாஜக நிர்வாகிகள் சாலையில் கட்டைகளை கொண்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.