தாராபுரம் பா.ஜ.க__இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் இடையே நடைபெற்ற மோதல் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததை இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் தவறாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தாராபுரம் பேருந்து நிலையம் அருகே திரண்ட இரு தரப்பினரும் அடிதடி மோதலில் ஈடுபட்டனர்.