பரந்தூர் விமான நிலையம் : நீர்நிலைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை ஆய்வு செய்ய நிபுணர் குழு

சென்னையில் இருந்து 70 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ் மச்சேந்திரநாத் தலைமையில் ஐஐடி-மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் ₹20,000 கோடி செலவில் 2030-ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.