திருச்சி திருச்சியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் பெண்களைப் புகைப்படம் எடுத்து ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள வளசரவாக்கம் ஓய்.எம்.ஜி.பாபு தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் ஆவார். திரைத்துறை இயக்குநரான இவர், தற்போது புதுமுக நாயகனை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் “நான் திரைத்துறை இயக்குநராக இருந்து வரும் நிலையில், இளம் நடிகர்களை நடிக்க வைக்க திரைப்பட்டறை என்ற […]