வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையில் சமரசம் செய்ய முடியாத பிரிவினையின் அடிப்படையில் திருமணத்தை ரத்து செய்ய அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் அதன் சிறப்புரிமைகளைப் பயன்படுத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள எந்த ஒரு விஷயத்திலும் ‘முழுமையான நீதியை’ வழங்க அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவு பயன்படுகிறது. நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, நீதிபதி ஏஎஸ் ஓகா, நீதிபதி விக்ரம்நாத் மற்றும் ஜேகே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய […]
