வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படவுள்ளன.
மதுபானக் கடைகளை மூடவும் நடவடிக்கை
அதன்படி, மே 05, 06, 07 ஆகிய திகதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும்.
இதற்கிடையில், அந்த மூன்று நாட்களில் மதுபானக் கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.