அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைப்பவர்களுக்கு சிறப்பு பரிசு..!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைப்பவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பை பேக் திட்டத்தின் கீழ் நியூயார்க் பகுதியில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

இதற்காக 500 டாலர்கள் கொண்ட பரிசு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் கைத்துப்பாக்கியை ஒப்படைத்தால் முதல் ஆயுதத்திற்கு 500 டாலர்களும், அடுத்தடுத்த ஆயுதங்களுக்கு 150 அமெரிக்க டாலர்களும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.