தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில், மொத்தம் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
காவல் அதிகாரிகள்தற்போதைய பதவிபுதிய பதவிஅபய் குமார் சிங் ஐபிஎஸ்கூடுதல் டி.ஜி.பி, கிரைம் பிரிவு சிஐடிசென்னை – கூடுதல் டிஜிபி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு, சென்னைஜி.வெங்கட்ராமன் ஐபிஎஸ்கூடுதல் டிஜிபி, தலைமை அலுவலகம், சென்னை மற்றும் ஏடிஜிபி, நிர்வாகம், சென்னைகூடுதல் டிஜிபி, கிரைம் பிரிவு சிஐடி, சென்னைபி.பால நாக தேவி ஐபிஎஸ்கூடுதல் டிஜிபி, செயல்பாடு, சென்னைகூடுதல் டிஜிபி, நிர்வாகம், சென்னைஹெச்.எம்.ஜெயராமன் ஐபிஎஸ்கூடுதல் டிஜிபி, ஆயுதப்படை, சென்னைகூடுதல் டிஜிபி, செயல்பாடுகள், சென்னை (முழு பொறுப்பு)