#கோயம்பேடு சந்தை: (02.05.2023)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 02/05/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

வெங்காயம் 16/14/10

நவீன் தக்காளி 30

 நாட்டு தக்காளி 12/10

உருளை 20/18/16

சின்ன வெங்காயம் 55/45/35

ஊட்டி கேரட் 45/40/35

பெங்களூர் கேரட் 10

பீன்ஸ் 70/60

பீட்ரூட். ஊட்டி 35/25

கர்நாடக பீட்ரூட் 20/18

சவ் சவ் 20/15

முள்ளங்கி 13/10

முட்டை கோஸ் 10/8

வெண்டைக்காய் 20/15

உஜாலா கத்திரிக்காய் 20/18

வரி கத்திரி 12/10

காராமணி 25/22

பாவக்காய் 27/25

புடலங்காய் 20/15

சுரக்காய் 20/15

சேனைக்கிழங்கி 55/45

முருங்ககாய் 30/25

சேமகிழங்கு 60/50

காலிபிளவர் 35/30

வெள்ளரிக்காய் 15/10

பச்சை மிளகாய் 25/22

பட்டாணி 180/150

இஞ்சி 125/140

பூண்டு 120/70/50

அவரைக்காய் 50/45

மஞ்சள் பூசணி 15/12

வெள்ளை பூசனி.14

பீர்க்கங்காய் 35/30

எலுமிச்சை 100/90

நூக்கள் 20/15

கோவைக்காய் 13/10

கொத்தவரங்காய் 26/20

வாழைக்காய் 8/5

வாழைதண்டு,மரம் 35/30

வாழைப்பூ 20/15

பச்சைகுடமிளகாய் 30/25

வண்ண குடமிளகாய் 120

கொத்தமல்லி 8

புதினா 3

கருவேப்பிலை 15

கீரை வகைகள் 8

மாங்காய் 15/10

தேங்காய் 28/27.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.