சுப்ரமணியம் சுவாமி மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சுப்ரமணியம் சுவாமி மீது அட்வாண்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்த எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. இதனையடுத்து முன்னாள் எம்.பி.-யும் பாஜக மூத்த தலைவருமான சுப்ரமணியம் சுவாமி மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர வெளிநாட்டு நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் தொடர்புடைய “ஏர்செல்-மேக்சிஸ்” […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.