செம்மரக் கடத்தல் செய்ததாக 13 தமிழர்கள் சித்தூர் மாவட்டத்தில் கைது

சித்தூர் ஆந்திர மாநிலம் சித்தூரில் 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 பேர் செம்மரம் கடத்தல் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சித்தூர் – பெங்களூரு நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அவர்கள் 2 மகிழுந்துகளை மடக்கிப் பிடித்துள்ளனர்.  அந்த வாகனத்தில் கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   அதையொட்டி 8 செம்மரக்கட்டைகள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனையில் வாகனத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.