திருநங்கைகளின் விளையாட்டு திறமையை வெளிக் கொண்டு வரும் விதமாக விரைவில் அவர்களுக்கான திட்டம் பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசிய போது இதனைக் குறிப்பிட்டார்.