கூவாகம் அரசு திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மிஸ் கூவாகமாக தேர்சு செய்யப்பட்ட சென்னை நிரஞ்சனா கோரிக்கை விடுத்துள்ளார். இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி உல்கெங்கும் உள்ள பல நாடுகள், மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் வந்துள்ளனர். இவர்களுக்கான நடன நிகழ்ச்சிகள், மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெறுகிறது. நேற்று ‘மிஸ் கூவாகம் 2023′ அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், […]