சென்னை திமுக எம்பி டி ஆர் பாலு தன் மீது அவதூறு பரப்பும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் எனக் கூறி உள்ளார் நேற்று சென்னை பம்மல் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் […]