மின்சாரம், இரும்பு, சிமென்ட் உற்பத்தி உள்ளிட்ட பல பணிகளுக்கு நிலக்கரி அவசியம். நிலக்கரி சுரங்கங்களில் தினமும் தோண்டுதல், நிலக்கரியை பிரித்தெடுத்தல் போன்ற ஆபத்து, சவலான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் விதமாக மே 4ல் நிலக்கரி சுரங்க தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* தீ விபத்துகளின் போது உயிரை பணயம் வைத்து, அதை அணைக்கும், மீட்பு பணிகளில் ஈடுபடும்
தீயணைப்பு வீரர்களின் பணியை பாராட்டும் விதமாக மே 4ல் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் கடைபிடிக்கப் படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement