சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பல ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரியும் அட்வான்ஸ் டேக்ஸாக மாறிய நிலையிலும் சாலைகள் செப்பனிடப்படாமல் உள்ளது வேதனையளிப்பதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கூறிவருகின்றனர். இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் போடப்படாத சாலைக்கு ரூ. 1.98 கோடி பணம் வழங்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமமுக தலைவர் டி.டி.வி. […]