மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் இன்று காலை தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நேரத்தில் ஏராளமான பெண்கள் […]