சென்னை மின் கட்டணம் ரூ.1000க்கு மேல் இருந்தால் இணையத்தில் மட்டுமே செலுத்த முடியும் எனத் தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது/ தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் இருந்து மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரூ.5 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் இணையம் அல்லது வங்கி வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) அல்லது காசோலை வழியாகச் செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது. அதைவிட குறைந்த தொகையைச் செலுத்த வேண்டியவர்கள் இணையம் […]