மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை ட்ரோன் தாக்குதல் நடத்தி கொல்ல முயன்றதாக உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளின் குற்றஞ்சாட்டி உள்ளது. வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோ படையில் சேர விருப்பம் உள்ளிட்ட காரணங்களால் உக்ரைன் மீது அதிருப்தி கொண்ட ரஷ்யா, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அந்நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஏறத்தாழ 400 நாட்களை தாண்டி ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நீடித்து […]