வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாள் வேலை குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்றும் சிஎன்பிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை நிதி அமைச்சகம் விரைவில் அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி ஊழியர்களின் ஐக்கிய மன்றம் (UFBEs) ஆகியவை வாரத்திற்கு 5 நாள் வேலையை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டதாகவும் தினமும் 40 நிமிடம் […]