Apple iphone 14 போனை 39,293 ஆயிரம் ரூபாய்க்கு அமேசானில் பெறலாம்! ஸ்மார்ட்போன் சலுகைகள்..

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இந்தியாவில் கோடை கால சலுகையாக Amazon ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் பல ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் ஆப்பிள் ஐபோன் 14 இதில் 40 ஆயிரம் ரூபாய் விலைக்கு கீழ் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

வரும் மே 4 முதல் தொடங்கும் இந்த விற்பனையில் பல மிட் ரேஞ்சு முதல் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வரை அட்டகாசமான சலுகைகள் கிடைக்கவுள்ளன. அதில் முக்கியமான சில ஸ்மார்ட்போன் சலுகைகள் பற்றி விரிவாக காணலாம்.

Apple iphone 14

இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனை நாம் 39,293 ஆயிரம் ரூபாய்க்கு பெறலாம். இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை 79,900 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. Amazon சலுகையாக 66,999 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் ஏதாவது இருந்தால் அதற்கு அதிகபட்சமாக 20,000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மேலும் அனைத்து சலுகைகளுடன் சேர்த்து நீங்கள் இதை 39,293 ரூபாய்க்கு பெறமுடியும்.

Google Pixel 7A பட்ஜெட் பிரீமியம் ஸ்மார்ட்போனில் புதுவித கேமரா இடம்பெறும்!

Samsung Galaxy S22

கடந்த ஆண்டு பிரீமியம் பிளாக்ஷிப் மாடல் போனாக வெளியான இந்த Galaxy S22 ஸ்மார்ட்போன் 72,999 ஆயிரம் ரூபாய் விலைக்கு கிடைக்கிறது. இதை இப்போது 51,999 ஆயிரம் ரூபாய்க்கு வங்கி சலுகைகளுடன் பெறலாம்.

Oneplus Nord CE 2 Lite 5G

இந்த ஸ்மார்ட்போன் 18,999 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டாலும் இப்போது இதை 17,499 ஆயிரம் ரூபாய்க்கு நாம் வாங்கமுடியும்.

iQoo Z6 Lite 5G

இதன் உண்மை விலை 13,999 ஆயிரம் ரூபாய். இதை இப்போது நாம் 12,499 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கமுடியும்.

Jio VR Headset இந்தியாவில் வெளியீடு! ஐபில் 2023 போட்டிகளை 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம்!

Samsung Galaxy S20 FE 5G

இதன் உண்மை விலை 34,999 ஆயிரம் ரூபாய் ஆகும். இதை இப்போது பல்வேறு சலுகைகளுடன் 24,999 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்.

Oneplus 11 5G

இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் உண்மை விலை 56,999 ஆயிரம் ரூபாய் ஆகும். இதை இப்போது 55,999 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.