பஞ்சாப் நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய 46ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டி பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து முதலில் பேட் செய்த பஞ்சாப் 3 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. 215 ரன்கள் அடித்தால் வெற்றி […]