பனாஜி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும், பாக். அமைச்சர் பிலாவல் புட்டோவும் கைகுலுக்கி கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ நேற்று கோவா வந்தார். ஷாங்காய் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சார்பில் நேற்று விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விருந்தின் போது மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும், பாக். அமைச்சர் பிலாவல் புட்டோவும் பரஸ்பரம் கை குலுக்கி கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement